உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிவது உங்கள் கனவா? பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

By Kani

இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் 15.04.2018 ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 78

பணி: ஜூனியர் அண்டெண்டென்ட்

காலியிடம்: 65

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 33,315

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்த்தப்பட்ட பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.03.2018 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

பணி: சேம்பர் அட்டெண்டண்ட்

காலியிடம்: 13

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 33,315

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.03.2018 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.150.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருக்கும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

 2. அறிவிப்பு லிங்க்:

2. அறிவிப்பு லிங்க்:

'ரெக்யூர்மெண்ட்' லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. விண்ணப்ப லிங்க்:

3. விண்ணப்ப லிங்க்:

இதை கிளிக் செய்வதன் மூலம் விண்ணப்ப பகுதிக்கு செல்ல முடியும்.

4. விண்ணப்பம்:

4. விண்ணப்பம்:

ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.

5. அறிவிப்பு இணைப்பு:

5. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Supreme Court of India has invited Online applications for filling up 65 vacancies for the post of Junior Court Attendant
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X