எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை!

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள நிரந்தர மற்றும் தாற்கலிக சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள நிரந்தர மற்றும் தாற்கலிக சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை!

பணியிடங்கள்: 13

கல்வித் தகுதி: எம்பிஏ, பிஜிடிஎம், மார்க்கெட்டிங், மாஸ் மீடியா, நிதியியல், வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் மற்றும் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 27-55 வரை பணிக்கேற்றார் போல் மாறுபடும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: ரூ.31750-45950

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/-

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
state bank of india recruitment of specialist cadre officers in regular, contractual basis
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+