மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடத்தினை நிரப்ப ஸ்டாப் செலக்சன் ஆணையம் (எஸ்எஸ்சி) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் பி.இ, பி.டெக், டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : இளநிலை பொறியாளர்
வயது வரம்பு : 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_eng_jemec_01022019.pdf
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : கணினி சார்ந்த தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 25.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கணினி சார்ந்த தேர்வு நடைபெறும் நாள் : 23.09.2019 - 27.09.2019
விண்ணப்பக் கட்டணம் :-
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://ssc.nic.in/ அல்லது https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_eng_jemec_01022019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












