எஸ்எஸ்சியின் கிழக்கு பகுதிக்கான வேலைவாய்ப்பு விண்ணபிக்க ரெடியா !!

Posted By:

ஸ்டாஃப் செலகஷன்  கமிசன் கிழக்கு பகுதிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிழக்கு பகுதிக்கான ஸ்டாஃப் செலகஷன் கமிசன் பணிக்கான வேலைவாய்ப்பு பெற செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

எஸ்எஸ்சியின் கிழக்கு பகுதிக்கான வேலைவாய்ப்பு தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளது

ஸ்டாஃப் செல்கஷன் கமிசனில் அறிவிக்கப்படுள்ள பணியிடங்களின் பெயர்களாவன ஃபீல்ட் அட்டணட், அஸிடெண்ட் , லேபாரட்டரி, ஃபார்ம் அஸிஸ்டெண்ட், ஜூனியர் கன்ஷெர்வேசன் அஸிஸ்டெண்ட் , கன்சர்வேசன் அஸிஸ்டெண்ட் , ஜுனியர் கன்சர்வேசன் அஸிஸ்டெண்ட் என பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பவுள்ளது .

இப்பணிகளுக்கான பணியிடங்கள் இந்தியா முழுவதும் அமைந்துள்ளது. அத்துடன் இப்பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்கள் மொத்தம் 97 பதவிகள் அறிவித்துள்ளது. இப்பணிகளுக்கான சம்பளம் ரூபாய் 9300 முதல் 34800 ஆகும் . கிரேடு பே தொகை ருபாய் 5,200 முதல் 20,200 வரை பணிகளுக்கேற்ப வழங்கப்படும் .

எஸ்எஸ்சி  பணியிடங்களுக்கு மெட்ரிகுலேசன் தகுதிமுதல் பட்டதாரிகள் வரை ஒவ்வெரு பதவிக்கும் கல்வித்தகுதி மாறுப்பட்டுள்ளது . ஆராய்ச்சி படிப்புகளுக்கான வேலைவாய்ப்பில் அந்தந்த படிப்புகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பித்திற்கான நகழை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் . விண்ணப்ப நகழை தேவையான விண்ணப்ப சான்றிதழுடன் கிழக்குப் பகுதி , ஸ்டாஃப் செலக்ஸன் கமிஷன் , நிஷாம் பேலஸ், 1 எம்எஸ்ஒ பில்டிங் , 8வது மாடி, 234/4 ஏஜேசி போஸ் ரோடு , கொல்கத்தா , 700020 , விண்ணப்ப நகலை பத்து நாட்களுக்குள் அனுப்ப வேண்டும் . ஸ்டாஃப் செலக்    தேர்ந்தெடுக்கும் முறையானது எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .        அதிகாரபூர்வ    இணையதளத்தளத்தில் http://ssconline.nic.in/selectionpost/  தேவையான தகவல்களை பெறலாம் . 

சார்ந்த பதிவுகள்:

அரசு மருத்துவ மணையில் ரேடியோகிராபர் வேலைவாய்ப்பு !!

இந்தியவிமான படையில் பிளஸ்டூ மற்றும் பட்டம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 

English summary
above article tell about ssc job notification

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia