10-வது தேர்ச்சியா? மத்திய அரசில் காத்திருக்கும் 8 ஆயிரம் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசுத் துறை நிறுவனத்தில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் ஸ்டாப் செலக்சன் ஆணையம் (எஸ்எஸ்சி) சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசுத் துறை நிறுவனத்தில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் ஸ்டாப் செலக்சன் ஆணையம் (எஸ்எஸ்சி) சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? மத்திய அரசில் காத்திருக்கும் 8 ஆயிரம் வேலை வாய்ப்புகள்!

தேர்வு வாரியம் : பணியாளர்கள் தேர்வாணையம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மல்டி டாஸ்கிங் ஸ்டாப்

மொத்த காலிப் பணியிடம் : 8000

வயது : 18 முதல் 2 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 5,200 முதல் ரூ.20,200 வரையில், தரஊதியம் ரூ. 1800 கூடதலாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் https://ssc.nic.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 29.05.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : கணினி சார்ந்த தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_22042019.pdf அல்லது https://ssc.nic.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SSC MTS Recruitment 2019 – 2020 8,000 Posts Apply Online Form Exam Notification
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+