டமாக்கா ஆஃபர் எஸ்எஸ்சியில் வேலைக்கு கூப்பிடராங்கோ , அப்ளை பண்ணிடுங்கோ !!

Posted By:

எஸ்எஸ்சி ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எஸ்எஸ்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 21 அக்டோபர் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் .ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதிதேதியாக நவம்பர் 17 ஆம் தேதி ஆகும் . டிசப்மர் 5 ஆம் நாள் 2018க்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது .

எஸ்எஸ்சியில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க  நவம்பர் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

எஸ்எஸ்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணமாக பொதுபிரிவினர் மற்றும் மற்ற பிரிவினர்கள் மாத விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும் . எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுதிறனாளிகள் பெணகள் விண்ணப்ப கட்டணம் செலுத்த அவசியமில்லை. எஸ்எஸ்சி அறிவித்துள்ள பணியின் பெயர் ஜூனியர் இன்ஜினியரிங் பணியிடங்கள் ஆகும் .

எஸ்எஸ்சி ஜூனியர் இன்ஜினயரிங் பணியிடங்களுக்கு மெக்கானிக்கல் , சிவில் டிபார்ட்மெண்ட், சென்றல் வாட்டர் பவர் ரிசர்ச் செண்டர், நேசனல் ரிசர்ச் செண்டர் போன்ற இடங்களில் பணியிடங்கள் செய்ய தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எஸ்எஸ்சியின் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு மாதசம்பளமாக ரூபாய் 35,400 முதல் ரூபாய் 1,12,400 தொகை பெறலாம் .

எஸ்எஸ்சி இன்ஜினயரிங் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிஇ அல்லது பிடெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . அத்துடன் 3 வருடம் டிபளமோ முடித்திருக்க வேண்டும் . எஸ்எஸ்சி தேர்வானது பேர் I மற்றும் பேர் II எழுத்து தேர்வு கொண்டது . இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது .

எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க இணைய இணைப்பு அதிகாரப் பூர்வமாக கொடுத்துள்ளோம் . மேலும் அதிகாரப் பூர்வ இணைப்புகளை கொடுத்துள்ளோம் . நவம்பர் 17 ஆம் தேதிக்குள் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் . முழு விவரங்கள் அறிந்துகொள்ள விண்ணப்ப அறிவிக்கையின் இணைப்பு  டிசம்பர் 5 ஆம் தேதி தேர்வு நடைபெறுவதால் இப்போதே இப்போட்டி தேர்வுக்கு படிக்க ஆரம்பிக்க தொடங்குங்குகள் .

சார்ந்த பதிவுகள்:

ஆவின் நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு !!! 

ஆவின் நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு !!!

English summary
here article tell about ssc job notification for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia