SSC Scientific Assistant Exam 2022: வானிலை துறையில் 900 இடங்களுக்கு பணி வாய்ப்பு...!

எஸ்எஸ்சியில் அறிவியல் உதவியாளர் தேர்வு 2022

நிர்வாகம் : மத்திய பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission)

மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம் :

அறிவியல் உதவியாளர் (Scientific Assistant)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.10.2022

அறிவியல் உதவியாளர் பணி வாய்ப்பு...!

கல்வி தகுதி

குறைந்தபட்சம் இயற்பியலை ஒரு பாடமாக கொண்டு, அறிவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய ஏதேனும் ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 18-10-2022 அன்றைய தினம் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 35 வயதிற்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின் படி வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

தேர்வு கட்டணம்

விண்ணப்பத்தார்கள் ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

பெண்கள், SC, ST, PwBD, ESM ஆகியோர் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வயது வரம்பில் தளர்வு உள்ளிட்ட இன்ன பிற கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அறிவியல் உதவியாளர் பணி வாய்ப்பு...!

விண்ணப்பிக்கும் முறை

தேர்வுக்கு https://www.ssc.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை

கணினி வழியில் நடைபெறும் எழுத்து தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில், இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

தேர்வு மையங்கள்

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில், தேர்வு நடைபெறும்.

கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!

https://www.ssc.nic.in/

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_IMD_30092022.pdf

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central Staff Selection Commission has announced that interested and qualified candidates can apply for Group 'B' Non-Gazetted, Non-Ministerial post in Indian Meteorological Department.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X