மத்திய அரசில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறுதுறைகளில் காலியாக உள்ள 23 ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.

By Kani

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 23 ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியும் திறமையுள்ள இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 மத்திய அரசில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு

மொத்த காலியிடங்கள்: 23

சம்பளம்: மாதம் ரூ.9300- 34800

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு தாள்கள் கொண்ட எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர், பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூன் 4, 2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SSC CGL Recruitment 2018: Apply Before June 4, 2018
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+