இந்திய துணை ராணுவப் படைப் பிரிவில் ஒன்றான எஸ்எஸ்பி (எல்லைப் பாதுகாப்பு ஆயுதப் படை) படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 290 பணியிடங்கள் உள்ள நிலையில், இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : எஸ்எஸ்பி
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 290
வகுப்பு வாரியாக காலியிடங்கள்:
- பொது பிரிவு - 225
- எஸ்சி - 43
- எஸ்டி - 42
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
வயது வரம்பு :
- 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பக்கட்டணம் : இல்லை
ஊதியம் : பின்பு அறிவிக்கப்படும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
பணியிடம் : நாடு முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 7 ஜூன் 2019
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : ARC RTC, SSB, Gorakhpur
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ssb.nic.in/ அல்லது https://ssb.nic.in/WriteReadData/LINKS/scan000533b0609e-56b1-4501-b6d7-88e65676d4c1.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












