சிறப்பு ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

Posted By:

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீழ் சிறப்பு ஆசிரியர்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது . தமிழக பள்ளிகளில் இசை, உடற் கல்வி, ஓவியம் வரைதல் போன்ற சிறப்பு வகுப்புகளுக்கான ஆசிரியர் பதவிகளுக்கான பணிகள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சிறப்பு ஆசிரியர்களுக்கான 1325 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவித்துள்ளது

ஆசிரியர் சிறப்பு ஆசிரியர்களுக்கான பணிகள் எண்ணிக்கை 1325 காலிப்பணியிடங்கள் உள்ளன. போட்டி தேர்வு மூலம் இந்த ஆசிரியர் பணியிடங்கள்  நிறைவேற்றப்படுகின்றன. இந்த சிறப்பு ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நிறைவு செய்ய 26 ஆம் நாள் அரசு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . சிறப்பு ஆசிரியர்கள் பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பிக்க இறுதி தேதி ஆகஸ்ட் 28 ஆம் நாள் ஆகும். இந்த தேர்வு 23 ஆம் நாள் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது . இத்தேர்வில் பங்குபெற அந்தந்த சிறப்பு ஆசிரியர் பணியில் கட் ஆஃப்க்கேற்ப ஆசிரியர்கள் தேர்வு மாறுபடும் .

சிறப்பு ஆசிரியர்கள் பதவிக்கான சம்பளம் ரூபாய் 5,200 முதல் 20,200 வரை வழங்கப்படுகிறது . இத்தேர்வில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் அல்லது விதவை மற்றும் மாற்று திறனாளிகளுக்கான ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தேவையான சான்றிதழ்கள் மற்றும் அதன் நகழ்கள் விவரம் ஒதுக்கப்பட்டுள்ளது . அத்துடன் ஒதுக்கப்பட்டுள்ள அறிக்கையின் படிதான் விண்ணப்பிக்க வேண்டும் . முழு தகவல்களையும் www.trb.tn.nic.in பெறலாம் .

சார்ந்த பதிவுகள் :

சிறப்பாசிரியர்கள் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது 

English summary
above article tell about special teacher recruitment

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia