மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரிய துறையான ரயில்வேத் துறையின் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 36 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.95 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம் : தெற்கு ரயில்வே
மேலாண்மை : மத்திய அரசு
பணி : மருத்துவர்
மொத்த காலிப் பணியிடம் : 36
பணியிடம் : திருச்சி
கல்வித் தகுதி : M.B.B.S (Bachelor Of Medicine/Bachelor Of Surgery)
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 53 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.75,000 முதல் ரூ.95,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 14.08.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://sr.indianrailways.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












