ரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

தென்னக ரயில்வே பிரிவில் பயிற்சியுடன் கூடிய பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தென்னக ரயில்வே பிரிவில் பயிற்சியுடன் கூடிய பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 4,210 பயிற்சியுடன் கூடிய பணியிடங்கள் திருச்சி மற்றும் மதுரையில் உள்ளிட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

பணியிடம் : தென்னக ரயில்வே

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 4,210

கல்வித் தகுதி :

  • குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஐ.டி.ஐ துறையில் தொடர்புடைய டிரேடு பிரிவு பயின்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : https://iroams.com/Apprentice/recruitmentIndex

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 13

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://iroams.com/Apprentice/recruitmentIndex என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்ய வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Southern Railway recruitment 2019, Apply online for SR 4,210 Apprentice Jobs at iroams.com
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+