தெற்கு ரயில்வேயில் ஃபிட்டர், டர்னர், வெல்டர் உள்ளிட்ட தொழிற்பழகுநர் பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 2,652
தொழிற்பயிற்சி: ஃபிட்டர், டர்னர், வெல்டர், பெயிண்டர், எலெக்ட்ரிஷியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
பணியிடம்: போத்தனூர் (கோயம்புத்தூர்), சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம்.
வயது வரம்பு: 13.3.93 தேதியின்படி 15 வயதிலிருந்து 34 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-
கடைசித் தேதி: 11.04.2018
மேலும் விவரங்களுக்கு இந்த இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.
1.அதிகாரப்பூர்வ தளம்:
அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்
2. அறிவிப்பு லிங்க்:
முகப்பு பக்கத்தில் உள்ள 'நியூஸ்&அப்டேட்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.
3. அறிவிப்பு இணைப்பு:
'நியூஸ்&அனோன்ஸ்மெண்ட்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் விண்ணப்ப விவரம் அடங்கிய பகுதிக்கு செல்ல முடியும்.
சிக்னல் & டெலிகாம் ஓர்க் ஷாப்
தொடர்ந்து 'சிக்னல் & டெலிகாம் ஓர்க் ஷாப்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் விண்ணப்ப விவரம் அடங்கிய பகுதிக்கு செல்ல முடியும்.
5.அறிவிப்பு இணைப்பு லிங்க்:
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.
6. அறிவிப்பு:
விண்ணப்ப விவரம் துறைவாரியாக முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.
7. விண்ணப்பம்:
விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு 11-04-2018 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications












