தெற்கு இரயில்வேயில் டெக்னிக்கல் நிர்வாக பணியிடங்களுக்கு ஒய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted By:

தெற்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும். தெற்கு ரயில்வேயில் டெக்னிக்கல் மற்றும் சப்போர்டிவ் மேனேஜெமெண்ட் வேக்கன்ஸிஸ் இன் கண்ஸ்டரக்ஸன் டிவிஸனில் வேலைவாய்ப்புக்கு ஒய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் . மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு பணி 54 ஆகும். டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

தெற்கு இரயில்வே பணியிடத்திற்கு விண்ணப்பிக்க

டிராக் மெயிண்டெயினர் 12 பணியிடங்கள், பர்சனல் செக்கரட்டரி பணியிடம் ஒன்று, ஸ்டெனோ 3 பணியிடம், மெட்டிரியல் சேஸர் 1 பணியிடம், ஹெல்ப் 5 போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 14 ஆம் தேதின் பொழுது 62 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

தெற்கு ரயில்வேயில் விண்ணபிக்க அறிவிக்க அதிகாரப்பூர்வ இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். அதனை டவுன்லோடு செய்து பிழையின்றி விண்ணபத்தை பூர்த்தி செய்து அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப முகவரிகளை உடன் இணைத்துள்ளோம்.
தி டெபுட்டி சீப் பர்சனல் ஆபிசர்,
ஆபிசர் ஆப் சீப் அட்மினிஸ்ரேட்டிவ் ஆபிசர்,
சௌதன் ரயில்வே கன்ஸ்டகஸன் டிவிஸன்,
எக்மோர் சென்னை 6,00008

தெற்கு இரயில்வே ஆரம்பிக்கப்பட்டது 17 மணடலங்களில் இதுவும் ஒன்றாகும். சென்னை தெற்கு இரயில்வேயின் தலைமை இடமாக விளங்குகிறது. 1959ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் சென்னை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இரயில்வே பிராட் கேஜ் மற்றும் மீட்டர் கேஜ் கொண்டு இயங்குகின்றது. 5079 கிமி கொண்ட தெற்கு ரயில்வே 3156 மயில்கள் இயங்குகின்றது. மேலும் தெற்கு இரயில்வே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுசேரி போன்ற மாநிலங்களை இணைகின்றது.

சார்ந்த பதிவுகள் :

தெற்கு ரயில்வேயின் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க மறக்காதிங்க 

கிழக்கு இரயில்வேயில் என்சிசி ஸ்கௌட்ஸ் கோட்டாவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 

கிழக்கு இரயில்வேயின் ஸ்போர்ட்ஸ் கோட்டா வேலை வாய்ப்பு

English summary
here article tell about job notification of southern railways for admin staff

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia