நீங்க என்எஸ்எஸ் வீரரா? இதோ ரயில்வேயில் வேலை!

தென்மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தென்மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். குரூப் சி-யின் கீழ் வரும் இந்த பணியிடங்களுக்கு சாரணர் பயிற்சி (என்எஸ்எஸ்) பெற்ற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நீங்க என்எஸ்எஸ் வீரரா? இதோ ரயில்வேயில் வேலை!

நிர்வாகம் : தென்மேற்கு ரயில்வே

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 11

பணி : குரூப் சி தகுதி 2
காலிப் பணியிடம் : 03
வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : 50 சதவிகித மதிப்பெண்களுடன் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி : குரூப் சி தகுதி 1
காலிப் பணியிடம் : 08
வயதுவரம்பு : 18 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் என்ஏசி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்கண்ட இரு பணியிடங்களுக்கும் சாரணர் அமைப்பில் 5 ஆண்டு உறுப்பினராக இருக்க வேண்டும்.
  • தேசிய, மாநில அளவில் நடைபெற்ற சாரணர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.500
  • பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் - ரூ.250.

கட்டணம் செலுத்தும் முறை : Asst.Personnel Officer, HQ, South Western Railway, Hubballi என்ற பெயரில் Hubballi -ல் மாற்றத்தக்க வகையில் IPO ஆக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.rrchubli.in என்னும் அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சுய சான்று செய்யப்பட்ட அனைத்துச் சான்றிதழ் நகல்களையும் இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Assistant Personnel Officer/HQ, Railway Recruitment Cell, South Central Railway, 2nd Floor, Old General Manager, Office Building, Club Road, Hubballi - 580 023.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 28.01.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.rrchubli.in என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
South Western Railway Recruitment 2019 for NSS Quota Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+