மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : சவுத் இந்தியன் வங்கி
மேலாண்மை : மத்திய அரசு
பணிகள் :-
- புரபெசனரி மேனேஜர்
- மூத்த மேலாளர்
- எக்சிகியூட்டிவ்
மொத்த காலிப் பணியிடங்கள் : 29
கல்வித் தகுதி : பி.எஸ்சி, எம்.எஸ்சி, அக்ரி முடித்தவர்கள், சி.ஏ. முடித்தவர்கள், எம்.சி.ஏ., பி.இ., பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 18.05.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.southindianbank.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
bank job alerts sbi bank job government jobs central government jobs வேலைவாய்ப்பு மத்திய அரசு வேலை பாரத வங்கி வங்கி வேலை
English summary
South Indian Bank Recruitment 2019 for Probationary Manager-IT
Story first published: Tuesday, May 14, 2019, 17:48 [IST]


Click it and Unblock the Notifications












