பிரபல பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 150 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடமிருந்து வரும் 25க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 150
பணி: சிறப்பு அதிகாரி
பணியிடம்: மாநிலங்கள் வாரியான காலியிடங்கள் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.
தகுதி: பத்தாம், +2 மற்றும் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 31.12.2017 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.01.1993 மற்றும் 31.12.1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.23700 - 42,020
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.800. மற்ற அனைத்து பிரிவினர் ரூ.200 செலுத்தினால் போதுமானது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25-05-2018
விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


Click it and Unblock the Notifications












