தென் மத்திய இரயில்வேயில் காலியாக உள்ள Nursing Superintendent பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மொத்தம் 31 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 15) கடைசி நாளாகும். ரூ.45 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தென் மத்திய இரயில்வே
பணி : Nursing Superintendent
காலிப் பணியிடங்கள் : 31
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 20 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
GNM (Dipoloma in General Nursing & Midwifery) துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.44,900
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.scr.indianrailways.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். (இன்றே கடைசி நாள்)
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.scr.indianrailways.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.