சௌத் கனரா வங்கியில் பணி வாய்ப்புக்கு அறிவிப்பு வெளியீடு

Posted By:

சௌத் கனரா டிஸ்டிரிக்ட் கோஆப் ரேட்டிவ் வங்கியில்   வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

 தெற்கு கனரா வங்கியில் பணியிடம் பெற விண்ணப்பிக்க அறிவிப்பு

சௌத் இண்டியன் கனரா வங்கியில் வேலை வாய்ப்புக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 127 ஆகும். 127 பணியிடங்களில் செக்கண்டு டிவிஸன் கிளார்க் கம்பியூட்டர் புரோகிராம்மர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை முழு விவரங்களும் பெறலாம். விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜனவரி மாதம் 10, 2018 ஆம் நாள் ஆகும்.

அதிகாரப்பூர்வ இணைய இணைப்பினை முழுவதுமாக படித்து அறிந்து விண்ணப்பிக்கலாம். எஸ்சி மற்றும் எஸ்டி போன்றோர் 38 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

பணியிட விவரங்கள் :

செக்கண்ட டிவிஸன் கிளார்க் 125 பணியிடங்கள்

கம்பியூட்டர் புரோகிராம்மர் 2 பணியிடங்கள்

தெற்கு கனரா வங்கியில் பணியாற்ற ரூபாய் 500 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். அத்துடன் ரூபாய் 300 தொகை எஸ்சி மற்றும் எஸ்டி போன்ற பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக செலுத்தலாம்.

எம்சிஏ பட்டப்படிப்பு கம்பியூட்டர் புரோகிராம் படித்திருக்க வேண்டும். பிஇ கம்பியூட்டர் சையின்ஸ் அல்லது எம்எஸ்சி கம்பியூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குறைந்த பட்சம் 3 வருடம் கம்பியூட்டர் துறையில் அனுபவம் இருக்க வேண்டும். ஹார்டு வோர்டு துறையில் அனுபவம் இருக்க வேண்டும். லினெக்ஸ் அத்துடன் விண்டோஸ் துறையில் அனுபவம் இருக்க வேண்டும்.

செக்கண்டு டிவிஸன் கிளார்க் :

டிகிரி பணிக்கு விண்ணப்பிக்க 50% மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
டிப்ளமோ கம்பியூட்டர் அப்பிளிகேசன் பணிக்கு விண்ணப்பிக்க 6 மாதம் படித்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சௌத் கனரா வங்கியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கையை படித்தப்பின் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத்தில் தேவையன விவரங்களை கொடுத்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் செலுத்தி சப்மிட் கொடுக்கலாம்.

சௌத் கனரா வங்கியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பித்தப் பின்பு பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

சார்ந்த பதிவுகள்:

Bank Jobs 2018: Apply for South Canara District Central Co-operative Bank Recruitment Now!

காவல் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சென்னையில் சானிட்டரி இன்ஸ்பெக்டர் பணிக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tells about Job opportunity Of South Canara Bank

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia