திருச்சிராப்பள்ளி ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் பணி!

திருச்சிராப்பள்ளி ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

திருச்சிராப்பள்ளி ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: தலைமை நிர்வாக அதிகாரி (CEO ) - 01
வயது வரம்பு: 65-க்குள்.

கல்வித்தகுதி: ஏதேனும் என்ஜினிரிங் பட்டப்படிப்புடன் 3 ஆண்டு பணி அனுபவம் விரும்பந்தக்கது.

பணி: தலைமை நிதி அதிகாரி (CFO ) - 01.
வயது வரம்பு: 65-க்குள்.

கல்வித்தகுதி: ஏதேனும் பட்டப்படிப்புடன் 3 ஆண்டு பணி அனுபவம் விரும்பந்தக்கது.

பணி: நிறுவன செயலாளர் (CS) - 01

வயது வரம்பு: 1-16-2018 ஆம் தேதியின் படி 35- க்குள்

கல்வித்தகுதி: ஏதேனும் பட்டப்படிப்புடன் 5 ஆண்டு பணி அனுபவம் விரும்பந்தக்கது.

தேர்வு முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த இணையதளத்தில் உள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்படிவத்தை கீழ்கண்ட முகவரிக்கு 11-04-2018 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி:

Managing Director,
Tiruchirappalli Smart City Limited,
Tiruchirappalli City Municipal Corporation building,
Bharathidasan Road, Cantonment ,
Tiruchirappalli-620 001.

1.அதிகாரப்பூர்வ தளம்:

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'அப்பாயிண்ட்மெண்ட்' என்ற லிங்கின் கீழ் உள்ள அறிவிப்பை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

5. விண்ணப்பம்:

5. விண்ணப்பம்:

விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு 11-04-2018 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Smart City Limited Tiruchirappalli Recruitment – CEO, CFO, CS Posts – Apply Offline
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+