சிப்பிங் காரப்ரேஷனில் வேலை வாய்ப்பு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

Posted By:

சிப்பிங் கார்பரேஷன் ஆஃப் இண்டியா வழங்கும் வேலைவாய்ப்பு . சிப் கார்பரேஷன் இந்தியாவில் 40 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது . சிப் கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது . மெரைன் இன்ஜினியரிங் பதவிக்கான பணிவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது . அங்கிகரிக்கப்பட்ட கல்லுரிகளில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும் .

சிப்பிங் கார்பரேஷனில் மெரைன் இன்ஜினியரிங் பதவிக்கான வேலைவாய்ப்பு

இப்பணிகளுக்கான சம்பளம் ரூபாய் 15000 வழங்கப்படும் . சிப்பிங் கார்பரேஷன் பணியில் பொதுபிரிவினருக்கு 20 பேர் மற்றும் எஸ்சி பிரிவினருக்கு 06 பேர் மற்றும் ஓபிசி 11,எஸ்டி பிரிவினருக்கு 3  பேர்க்கு என ஒதுக்கப்பட்டுள்ளது .
விருப்பமும் தகுதியும் உடையோர் சிப் கார்பரேசன் ஆஃப் இந்தியாவின் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பிக்க இறுதிதேதி ஆகஸ்ட் 23 ஆகும் . பணியிடம் மகாரஷ்டிரா ஆகும் .

சிப் கார்பரேஷன் ஆஃப் இந்தியாவில் விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 1000 செலுத்த வேண்டும் . பொது பிரிவினருக்கு ரூபாய் 1000 மற்ற பிரிவினர் ரூபாய் 500 செலுத்த வேண்டும் . செப்டம்பர் 9 ஆம் நாள் தேர்வு நடைபெறும் . வயது வரம்பானது  அக்டோபர் 10, 2017 ஆம் நாளுடன் 28 வயதுக்கு மேல் இருக்க கூடாது . சிப் காரபரேஷன் ஆஃப் இந்தியாவில் விண்ணப்பித்தலுடன் அதனை டவுன்லோடு செய்து ஹார்டு காப்பியை இணைத்து அனுப்ப வேண்டும் .
முகவரி : சிப்பிங் கார்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெடு , சிப்பிங் ஹவுஸ், 245 மேடம் காமா ரோடு , நாரிமன் பாய்ண்ட் மும்பை 400021, ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் .

சார்ந்த பதவிகள் :

தமிழ்நாடு பட்டுவளர்ச்சித்துறையில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது 

வானிலை ஆய்வு மையத்தில் 1102 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு விண்ணப்பிக்க ரெடியா!! 

மெட்ராஸ் உரத்தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு விருப்பமுள்ளோர் விண்ணப்பியுங்கள்!!

English summary
here article mentioned job notification of shipping corporation of India

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia