பி.எஸ்சி பட்டதாரிகளே..! மத்திய அரசில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையவும்.

பி.எஸ்சி பட்டதாரிகளே..! மத்திய அரசில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சங்கம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : திட்ட உதவியாளர்

பணியிடம் : 01

கல்வித் தகுதி : பி.எஸ்சி

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.setsindia.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.07.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.setsindia.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SETS Chennai Recruitment 2019 - Apply Online 10 Project Assistant Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+