மத்திய நிலக்கரி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நிலக்கரி நிறுவனங்களில் ஒன்றான எஸ்.இ.சி.எல் நிறுவனத்தில் பயிற்றுவிக்கப்படு 5500 தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நிலக்கரி நிறுவனங்களில் ஒன்றான எஸ்.இ.சி.எல் நிறுவனத்தில் பயிற்றுவிக்கப்படு 5500 தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி பெற விரும்புவோர் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய நிலக்கரி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

நிர்வாகம் : எஸ்.இ.சி.எல்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 5,500

பணி : தொழில்பழகுநர் பயிற்சி

பயிற்சி அளிக்கப்படும் பிரிவுகள் :

  • பிட்டர்
  • பிளம்பர்
  • கார்பெண்டர்
  • டர்னர்
  • வெல்டர்
  • மெஷினிஸ்ட்
  • ஸ்டெனோகிராபர்
  • கம்ப்யூட்டர் ஆபரேட்டர்

கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 23.07.2019 ஆம் தேதியின்படி 16 முதல் 18 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.apprenticeship.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பெயரைப் பதிவு செய்துவிட்டு, பின்னர் நிலக்கரி நிறுவன http://www.secl-cil.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.07.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.secl-cil.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SECL Apprentice Recruitment 2019 for 5500 Steno, Fitter, and Other Trades, Apply Online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+