பிஐஎஸ் நிறுவனத்தில் வேலை! மிஸ் பண்ணிடாம அப்ளை பண்ணுங்க...

Written By: kaniselvam.p

இந்திய தர நிர்ணய நிறுவனத்தில் (பிஐஎஸ்) காலியாக உள்ள பல்வேறு பணிக்கான அறிவிப்பை பீரோ ஆப் இந்தியன் ஸ்டேண்டர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் விவரம்: 109

பணி: சயிண்டிஸ்ட்

நிறுவனம்: பீரோ ஆப் இந்தியன் ஸ்டேண்டர்ட்ஸ் (பிஐஎஸ்)

கல்வித் தகுதி: பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு விண்ணப்பிக்கு துறையை பொருத்தது.

சம்பளம்: ரூ.79,929

பணியிடம்: புதுதில்லி

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.750 கட்டணமாக செலுத்த வேண்டும்.

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 16.03. 2018

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.04.2018

ஆன்லைனில் விண்ணப்பிக்க, கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.04.2018

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 15.04.2018

மேலும் தகுதி, வயதுவம்பு, அனுபவம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலைக்கான தகவலை பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம்:

 

2. அறிவிப்பு லிங்க்

அதிகாரப்பூர்வ தளத்தில் இடது கைப்பக்கமாக கேரியர் பகுதியை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

4. விண்ணப்பம்

விண்ணப்பிக்கும் முறைக்கான முழு விவரத்தையும் இந்தப்பகுதியில் பெறலாம்.

5. விண்ணப்பிக்கும் முறை

சயிண்டிஸ்ட் பி என்ற அறிவிப்பை கிளிக் செய்யவும்.

6. லிங்க்

சயிண்டிஸ்ட் பணிக்கான முழு விவரம் இதோ.

7. அப்ளை பண்ணுங்க

விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி அப்ளை பண்ணுங்க.

English summary
Scientist Recruitment 2018 At Bureau Of Indian Standards

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia