பி.இ பட்டதாரியா ? எஸ்பிஐ வங்கியில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ பட்டதாரியா ? எஸ்பிஐ வங்கியில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

 

மொத்த காலிப் பணியிடம் : 37

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • பகுப்பாய்வு மொழிபெயர்ப்பாளர் : 04
  • கடன் துறை நிபுணர் : 19
  • போர்ட்ஃபோலியோ மேலாண்மை நிபுணர் : 03
  • துறை ஆபத்து நிபுணர் : 11

கல்வித் தகுதி:-

  • கணினி அறிவியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக்
  • எம்சிஏ
  • நிதியியல் துறையில் எம்பிஏ, சி.ஏ, ஐசிடபுள்யூஏ, சிஎப்ஏ

வயதுவரம்பு : 25 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.600
  • இதர விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.100

விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் வாயிலாக

விண்ணப்பிக்கும் முறை :-

www.sbi.co.in என்னும் இணையதளம் மூலமான விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 22

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.sbi.co.in/webfiles/uploads/files/1540825071053_SBI_NOTICE_AD.pdf என்னும் லிங்க்கினை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SBI Specialist Officers Recruitment for 37 Specialist Cadre Officers
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X