வங்கியில் பணியாற்ற ஆசையா? அழைக்கும் எஸ்பிஐ

By Saba

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள சிறப்புப் பிரிவு அலுவலர் - வங்கி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வங்கியில் பணியாற்ற ஆசையா? அழைக்கும் எஸ்பிஐ

 

நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி

பணி : சிறப்புப் பிரிவு அலுவலர் - வங்கி

காலிப் பணியிடம் : 15

கல்வித் தகுதி : எம்சிஏ (மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்), பி.இ., பி.டெக்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

வயது வரம்பு : 50 வயதிற்கு உட்பட்ட இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://sbi.co.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 02.06.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினை பெறவும் https://www.sbi.co.in/careers/ongoing-recruitment.html என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SBI Specialist Cadre Officers Recruitment 2019, Application, Dates
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X