SBI Executive 2020: SBI வங்கியில் ரூ.10 லட்சம் ஊதியம்! 300-க்கும் மேற்பட்ட வேலைகள்!!

State Bank of India எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள நிர்வாகி மற்றும் மூத்த நிர்வாகி காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான State Bank of India எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள நிர்வாகி மற்றும் மூத்த நிர்வாகி காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

SBI Executive 2020: SBI வங்கியில் ரூ.10 லட்சம் ஊதியம்! 300-க்கும் மேற்பட்ட வேலைகள்!!

மொத்தம் 326 பணியிடங்களை நிரப்பிடுவதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விபரங்களை இங்கே காணலாம் வாங்க.

எஸ்பிஐ நிர்வாகி பணி :

எஸ்பிஐ நிர்வாகி பணி :

எஸ்பிஐ வங்கியின் சார்பில் தற்போது நிர்வாகி மற்றும் மத்த நிர்வாகி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. https://www.sbi.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிட விபரங்கள்:

காலிப்பணியிட விபரங்கள்:

SBI Recruitment 2020 வெளியிட்டுள்ள நிர்வாகி பதவிக்கு மொத்தம் 326 காலிப் பணியிடங்கள் உள்ளன. வங்கி பணிக்காகக் காத்திருப்போர், வங்கி தேர்விற்கு முயற்சி செய்து கொண்டிருப்போர் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கல்வித் தகுதி:-
 

கல்வித் தகுதி:-

மேற்கண்ட SBI Executive பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது. குறிப்பாக, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை, கல்வி நிறுவனத்தில் பட்டப் படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

வயது வரம்பு:-

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முழு விபரத்தினைக் காணலாம்.

பணி மற்றும் ஊதிய விபரம்

பணி மற்றும் ஊதிய விபரம்

எஸ்பிஐ வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி நிர்வாகி பதவிக்கு 241 பணியிடங்களும், மூத்த நிர்வாகி பணிக்கு 85 காலிப் பணியிடங்களும் என மொத்தம் 326 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் நிர்வாகி பணிக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் ஊதியமும், மூத்த நிர்வாகி பணிக்கு ஆண்டுக்கு 10 லட்சம் ஊதியமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இணைய முகவரி:-

இணைய முகவரி:-

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

 

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை:

எஸ்பிஐ வங்கியின் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிர்வாகி மற்றும் மூத்த நிர்வாகி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.sbi.co.in/web/careers என்னும் இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக 13.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

SBI Executive Recruitment முக்கிய நாட்கள்:

SBI Executive Recruitment முக்கிய நாட்கள்:

  • SBI SO விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் : 23 ஜூன் 2020
  • விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 13.07.2020
  • விண்ணப்பத்தில் பிழை திருத்துவதற்கான கடைசி நாள் : 13.07.2020
  • விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்வதற்கான கடைசி நாள் : 31.07.2020
  • ஆன்லைன் வழியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய நாள் : 23.06.2020 முதல் 13.07.2020 வரையில்
  • SBI Executive மேலும் விபரங்கள்:

    SBI Executive மேலும் விபரங்கள்:

    SBI SO பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://bank.sbi/documents/77530/400725/22062020_Det Ad (Eng) - FIMM & SB-CSR.pdf/18a08ac9-e1b2-54c1-ed07-ab6478c0df03?t=1592837114314 என்னும் லிங்க்கையும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற https://recruitment.bank.sbi/crpd-sco-wealth-2020-21-03/apply என்னும் லிங்க்கையும் கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SBI Executive Recruitment 2020: apply online for Executive and Sr Executive Post, Direct Link To Apply here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X