எஸ்பிஐ வங்கியில் ஜூனியர் அசோசியேட்ஸ் பணி அறிவிப்பு

Posted By:

எஸ்பிஐ வங்கியில் ஜூனியர் அசோசியேட்ஸ் பணிக்கான அதிகளவில் காலியிடங்கள் அறிவிப்பு.

எஸ்பிஐ வங்கியில் பணியிடத்திற்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
எஸ்பிஐ வங்கியில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 8301 ஆகும். ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க அறிவிக்க்கப்பட்டுள்ள இறுதி தேதி பிப்ரவரி 2018 ஆகும்.

எஸ்பிஐ வங்கியில் காலியிடங்கள் எண்ணிக்கை 8301 ஆகும்

 

வேலை வாய்ப்பு பணியிடங்கள்:

ஜூனியர் அசோசியேட்ஸ்

சம்பளம் :
ஸ்டேட் பேங் ஆப் இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான சம்பளம் 11,765 -314500 ஆகும்.
எஸ்பிஐ வங்கியில் எந்தெந்த இடத்தில் எந்த பணியிடங்கள் என்பதை கிழே விவரித்துள்ளோம்.
சென்னை 402 பணியிடங்கள்
அகமதாபாத் 500 பணியிடங்கள்
அமராவதி 400 பணியிடங்கள்
பெங்களூர் 345 பணியிடங்கள்
போபால் 105 பணியிடங்கள்
பெங்கால் 700 பணியிடங்கள்
புவனேஸ்வர் 593 பணியிடங்கள்
சண்டிகர் 600 பணியிடங்கள்
சென்னை 402 பணியிடங்கள்
டெல்லி 185 பணியிடங்கள்
ஹைதிராபாத் 255 பணியிடங்கள்
ஜெய்ப்பூர் 200 பணியிடங்கள்
கேரளா 250 பணியிடங்கள்
லக்னோ/ டெல்லி 970 பணியிடங்கள்
மும்பை 750 பணியிடங்கள்
வட கிழக்கு 493 பணியிடங்கள்
பாட்னா 453 பணியிடங்கள்
எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியானது அங்கிகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் டிகிரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எஸ்பிஐ வங்கியில் பணியிடம் பெற 20 முதல் 28 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர்க்கு 5 வருடம், ஒபிசி பிரிவினருக்கு 10 வருடம் வயது வரம்பில் தளர்வு உண்டு.
இந்தியா முழுவதும் பணியிடங்கள் கொண்டது எஸ்பிஐ வங்கி.

ஸ்டேட் வங்கியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க பிரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஸ்டேட் வங்கியில் பணியடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 600 செலுத்த வேண்டும்.
எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் ரூபாய் 100 தொகை விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

முக்கிய தேதிகள்:

ஸ்டேட் வங்கியில் வேலை வாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தொடக்க தேதி ஜனவரி 20.01.2018
ஸ்டேட் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இறுதிதேதி 10.2.2018 ஆகும்
ஸ்டேட வங்கி பணி பிரிலிம்ஸ் தேர்வு தேதி : மார்ச்/ ஏப்ரல் 2018
மெயின்ஸ் தேர்வு தேதி :12.5.2018
இணைய லிங்குகள் :
ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கி அறிவிப்பு லிங்க்
ஸ்டேட் பேங் ஆப் இந்தியா ஆன்லைன் பணியிடங்கள்

சார்ந்த பதிவுகள் :

எஸ்பிஐ வங்கியில் ஸ்பெசலிஸ்ட் மேனேஜெர் ஆடிட்டிங்கில் வேலை வாய்ப்பு

English summary
here article tells about Job Opportunity Of SBI bank

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia