எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By: Sobana

எஸ்பிஐ வங்கியின் ரெக்ரூட்மெண்டில் வேலை வாய்ப்பு பெற அறிவிப்பு.
எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஸ்பெஷலிஸ்ட் கேடர் பணிக்கு ஜனவரி 31,1, 2018 முதல் விண்ணப்பிக்கலாம்.
இந்தியா முழுவதும் பணிவாய்ப்பு பெறலாம்.
எஸ்பிஐ வங்கியில் பணிவாய்ப்பு பெறுவோர் டிசம்பர் 2017 முதல் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

எஸ்பிஐ கஸ்டமர் ரிலேசன்ஷிப் எக்ஸிகுலிஸிவ் பணிக்கு 20 முதல் 35 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம்.

ரிலேஷன்ஷிப் மேனேஜெர் பணிக்கு 23 முதல் 35 வயதுவரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

ஸ்பெஷலிஸ்ட் அபிசர் கேடரில் தகுதிவாய்ந்தோர் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரங்கள் :

ரிலேசன்ஷிப் மேனேஜெர்-168

ரிலேசன்ஷிப் மேனேஜெர் - 20 பணியிடங்கள்
ரிலேஷின்சிப் மேனேஜெர் என்ஆர்ஐ - 10 பணியிடங்கள்
ரிலேஷின்சிப் மேனேஜெர் பணியிடங்கள் - 80 பணியிடங்கள்
இன்வெஸ்ட்மெண்ட் கவுன்சிலர் - 33 பணியிடங்கள்
ரிலேசன்ஷிப் மேனேஜெர் டீம்லீடு- 22 பணியிடங்கள்
கஸ்டம் ரிலேஷின்சிப் எக்ஸ்கியூட்டிவ் -55 பணியிடங்கள்
செல் ரிசர்ச் டீம் 1 பணியிடம்
சென்ரல் ஆப்ரேசன்ஸ் டீம் சப்போர்ட் - 2 பணியிடங்கள்
சென்ரல் ரிசர்ச் டீம் சப்போர்ட் - 1 பணியிடம்
ஜோனல் ஹெட் இ வெல்த்- 1 பணியிடம்
ஜோனல் ஹெட் டீம் லீடு என்ஆர்ஐ -1 பணியிடம்

கல்வித்தகுதி :
கஸ்டமர் ரிலேசன்ஷிப் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு - பட்டங்களைப் பெற்றோர் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். யுனிவர்சிட்டி/ இன்ஸ்டியூசன் அதற்குரிய துறையில் பணியிடம் பெறலாம்.

ரிலேஷன்சிப் மேனேஜெர் பணிக்கு பட்டப்படிப்புகள் பெற்றிருக்க வேண்டும்.

ரிலேஷன்சிப் மேனேஜெர் பணிக்கு 3 வருடப் பட்டப்படிப்புகளுடன் தேர்ச்சி பெற வேண்டும்.
அக்குவெஸ்டின் மேனேஜெர் கார்பரேட் பணிக்கு பட்டப்படிப்புடன் 3 வருட அனுபவம் இருக்க வேண்டும்..
இன்வெஸ்ட்மெண்ட் கவுன்சிலர் பணிக்கு 3 வருட பட்டபடிப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம்.
ரிலேசனஷிப் மேனெஜெர் பணிக்கு கிராஜூவேட் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சென் ரிசர்ச் டீம் படிப்புக்கு எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஜோனல் ஹெட் ரிசர்ச் டீம் பணிக்கு கிராஜூவேட் ஸ்டேட்டிஸில் 15 வருட அனுபவம் இருப்போர் விண்ணப்பிக்கலாம்
ஹெட் ஆப்ரேசன்ஸ் எம்பிஏ/பிஜிடிஎம் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் எம்பிஏ பட்டப்படிப்புடன் 15 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
இவ்வாறு விதிமுறைகளின் படி அந்தந்த பிரிவிற்கேற்ப தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

தேதி :
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் விண்ணப்பிக்க 31 ஜனவரி 2018 முதல் விண்ணப்பிக்கலாம்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் விண்ணப்பிக்க இறுதி தேதி 15 பிப்ரவரி 2018 வரை விண்ணப்பிக்கலாம்.

வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 600 பொதுபிரிவினர்
எஸ்சிஎஸ்டி பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும்.

எஸ்பிஐ அறிவிப்பு

எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ லிங்கில் தேதி வங்கிப்பணி குறித்து முழுவதுமாக அறிவிக்கப்பட்டிருக்கும். தேவைப்படும் தகவல்களை பெறலாம். 

எஸ்பிஐ பணியிடங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பணியிடங்கள் குறித்து முழு விவரங்கள் குடுக்கப்பட்டுள்ளன.அவற்றை முழுமையாக  படித்தப்பின்  தகுதியுடையோர் தாங்கள் விரும்பும் பணியினை தேர்வு செய்து அந்த குறிப்பிட்ட பணிக்கான உங்கள் கல்வித்தகுதிகள் சரியாகவுள்ளனவா என சரிப்பார்க்கவும். 

எஸ்பிஐ  அறிவிப்பு லிங்க்

எஸ்பிஐ ஆன்லைன் விண்ணப்ப லிங்க்

எஸ்பிஐ விண்ணப்ப லிங்கினை இணைத்துள்ளோர்ம். அந்த அறிவிக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று பதிவு செய்தால் விண்ணப்பபிப்பதற்கான அனைத்து தகவல்களையும் முறையாக பெயர், கல்வித்தகுதி, மற்றப்பிற தகவல்கள்களை சரியாக இணைத்து சப்மிட் செய்ய முன்பு கொடுக்கப்பட்ட புகைப்படம் 40 கேபிக்குள் இருக்கின்றதா, கையெப்பம் 20 கேபிக்குள் இருக்கின்றதா என்பதை சரியாக இருக்கின்றதா என்பதை பார்த்து சப்மிட் கொடுக்கவும்.

எஸ்பிஐ அதிகாரப்பூர்வ லிங்க்

எஸ்பிஐ லிங்கில் வேலை வாய்பு பணியை பற்றி வேறு எதேனும் தகவல்கள் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை  படித்துப் பார்க்கவும். 

எஸ்பிஐ லிங்க்

சார்ந்த பதிவுகள்:

எஸ்பிஐ வங்கியில் ஜூனியர் அசோசியேட்ஸ் பணி அறிவிப்பு

English summary
here article tells about Job notification of SBI bank

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia