இந்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளியில் காலியாக உள்ள செவிலியர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடமானது கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட குடகு பகுதியில் செயல்பட்ட வரும் சைனிக் பள்ளிக்கு உட்பட்டது ஆகும். நர்சிங் துறையில் டிப்ளமோ படித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : சைனிக் பள்ளி, குடகு
மேலாண்மை : தமிழக அரசு
பணி : செவிலியர்
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : நர்சிங் துறையில் டிப்ளமோ
வயது வரம்பு : இப்பணியிடத்திற்கு 18 வயது நிரம்பியவர்கள் முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.22,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.sainikschoolkodagu.edu.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
"The Principal, Sainik School Kodagu,
PO: Kudige, Somwarpet Taluk, Dist. Kodagu, Karnataka, PIN - 571 232"
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.03.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.sainikschoolkodagu.edu.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் கிளிக் செய்யவும்.