10-ம் வகுப்பு தேர்ச்சியா? மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான செயில் (Sail) நிறுவனத்தில் காலியாக உள்ள ஓவர் மேன், அளவையாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான செயில் (Sail) நிறுவனத்தில் காலியாக உள்ள ஓவர் மேன், அளவையாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10-ம் வகுப்பு தேர்ச்சியா? மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

நிர்வாகம் : செயில் (Sail)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :

  • ஓவர்மேன் - 19
  • சுரங்கப் பணியாளர் - 52
  • அளவையாளர் - 01

கல்வித் தகுதி :

ஓவர்மேன் : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் மைனிங்க் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியுடன் எஜிஎம்எஸ் சார்பில் வழங்கப்படும் Overmanship சான்று மற்றும் Gas Testing & First Aid சான்று பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சுரங்கப் பணியாளர் : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டிஜிஎம்எஸ்-ல் வழங்கப்படும் சுரங்கப் பணியாளருக்கான சான்று மற்றும் Gas Testing & First Aid சான்று பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அளவையாளர் : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mining & Mine's Survey-ல் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியுடன் அளவையாளர் சான்று பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 18 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம் : ராஞ்சி

(தொழிற்திறன் தேர்வு மற்றும் டிரேடு தேர்வில் கலந்துகொள்ளும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரயில் கட்டணம் வழங்கப்படும். )

விண்ணப்பக் கட்டணம் :

சுரங்கப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.150

இதர பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.250

கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் வழியாக செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை : www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 10.03.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.sail.co.in என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SAIL Recruitment 2019 Apply Online 75 Job Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+