ISRO 2020: இஸ்ரோவில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான (ISRO) இஸ்ரோவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான (ISRO) இஸ்ரோவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ISRO 2020: இஸ்ரோவில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : வானியல் பயன்பாட்டு மையம் (Space Applications Centre)

மேலாண்மை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO)

மொத்த காலிப் பணியிடங்கள் : 11

துறை வாரியாக பணிகள் : கம்ப்யூட்டர் ஆபரேட்டர், கார்பெண்டர், மெக்கானிக்கல் டிராப்ட்ஸ்மென், சிவில் டிரபாட்ஸ்மென், மெஷினிஸ்ட், ஃபிட்டர், டர்னர், பெயிண்டர், ஆய்வக உடனாள், ஏசி மெக்கானிக், ரேடியோ டிவி மெக்கானிக், எலெக்ட்ரீசியன்

கல்வித் தகுதி : மேற்கண்ட பணிக்கு 10-வது தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • 21 பிப்ரவரி 2020 தேதியின்படி, 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
  • அரசு விதிமுறைப் படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் உச்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊக்கத்தொகை:

கம்ப்யூட்டர் ஆபரேட்டர், கார்பெண்டர் ஆகிய பணிக்கு மாதம் ரூ.7,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மற்ற பணிகளுக்கு மாதம் ரூ.7,668 வழங்கப்படுகிறது.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.sac.gov.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, வரும் பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SAC Recruitment 2020 Apply Online 12 Job Vacancies
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X