12-வது தேர்ச்சியா? இந்திய ரயில்வேயில் காத்திருக்கும் 35 ஆயிரம் வேலை வாய்ப்புகள்..!

இந்திய ரயில்வேத் துறையில் காலியாக உள்ள டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேத் துறையில் காலியாக உள்ள டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் பணியாற்ற விரும்புவோர் மற்றும் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? இந்திய ரயில்வேயில் காத்திருக்கும் 35 ஆயிரம் வேலை வாய்ப்புகள்..!

நிர்வாகம் : இந்திய ரயில்வேத் துறை

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 35,277

ரயில்வே மண்டலங்கள் வாரியான காலிப் பணியிடங்கள்:

  • அகமதாபாத் : 1024
  • அஞ்மர் : 1773
  • அலகாபாத் : 4099
  • பெங்களூர் : 2470
  • போபால் : 997
  • புவனேஷ்வர் : 498
  • பிலாஸ்பூர் : 1207
  • சண்டிகர் : 2483
  • சென்னை : 2694
  • கோரக்பூர் : 1298
  • கவுகாத்தி : 851
  • ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் : 898
  • கொல்கத்தா : 2949
  • மால்டா : 1043
  • மும்பை : 3665
  • முசாப்பர்பூர் : 329
  • பாட்னா : 1039
  • ராஞ்சி : 1386
  • செகந்திராபாத் : 3234
  • சிலிகுரி : 443
  • திருவனந்தபுரம் : 897

பணி மற்றும் காலிப் பணியிட விவரம் :

பணி : இளநிலை தட்டச்சு, உதவியாளர்
காலிப் பணியிடங்கள் : 4,319

பணி : கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சு
காலிப் பணியிடங்கள் : 760

பணி : இளநிலை நேர மேலாண்மையாளர்
காலிப் பணியிடங்கள் : 17

பணி : ரயில் உதவியாளர்
காலியிடங்கள் : 592

பணி : கமர்சியல் டிக்கெட் கிளார்க்

காலியிடங்கள் : 4940

கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 12ம் வகுப்புடன் தட்டச்சு தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயதுவரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி : போக்குவரத்து உதவியாளர்
காலியிடங்கள் : 88

பணி : பொருட்கள் பாதுகாவலர்
காலியிடங்கள் : 5,748

பணி : மூத்த கமர்சியல் டிக்கெட் கிளார்க்
காலியிடங்கள் : 5,638

பணி : மூத்த தட்டச்சு, உதவியாளர்
காலியிடங்கள் : 2,873

பணி : இளநிலை கணக்கு உதவியாளர், தட்டச்சு
காலியிடங்கள் : 3164

பணி : மூத்த நேர மேலாளர்
காலியிடங்கள் : 14

பணி : கமர்சியல் பயிற்சியாளர்
காலியிடங்கள் : 259

பணி : ரயில் நிலைய மாஸ்டர்
காலியிடங்கள் : 6,865

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்குப் பட்டதாரிகள், பட்டப்படிப்புடன், தட்டச்சு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ.500
எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மையினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : சம்மந்தப்பட்ட ரயில்வே மண்டலங்களின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை மண்டலத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் http://www.rrcb.gov.in/rrbs.html என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : இரண்டு கட்ட கணினி வழி எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 05.04.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 31.03.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.rrbchennai.gov.in/downloads/detailed-cen01-2019.pdf என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
RRB Recruitment 2019 – Apply Online for 35277 NTPC Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X