இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 30 விதமான பணிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது அந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஏப்ரல் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே துறையில், மினிஸ்டீரியல் மற்றும் ஐசோலேட்டட் பிரிவு பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில், விண்ணப்பிக்க 07.04.2019 வரையில் மட்டுமே அவகாசம் தரப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது 22.04.2019ம் தேதி வரையில் கூடுதலாக 15 நாட்கள் அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
English summary
RRB ministerial and isolated category recruitment 2019 last date of registration extended till april 22
Story first published: Tuesday, April 9, 2019, 15:19 [IST]


Click it and Unblock the Notifications












