தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 31-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: ஹெல்ப்பர்/ கேட்மேன்
காலியிடம்: 2,979
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 31 வயதுக்குள்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்கும் முறை: இந்த இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை: கணிப்பொறி வழி தேர்வு, உடற் தகுதி தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2018
மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு குறித்த முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
1.அதிகாரப்பூர்வ தளம்:
அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்
2. அறிவிப்பு லிங்க்:
முகப்பு பக்கத்தில் உள்ள 'ரெக்யூர்மெண்ட்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.
3. அறிவிப்பு இணைப்பு:
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.
4. அறிவிப்பு லிங்க்:
இந்தப்பகுதியை கிளிக் செய்வதின் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.
5.விண்ணப்ப வழிகாட்டி:
விண்ணப்ப விவரம் துறைவாரியாக முழுமையான விவரங்கள் மற்றும் எவ்வாறு விண்ணப்பித்து குறித்து அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.
6. விண்ணப்பம்:
விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.
7.ஆன்லைன் விண்ணப்பம்:
நியூ ரெஜிஸ்ரேஷன் என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.


Click it and Unblock the Notifications












