கைநிறைய சம்பளத்துடன் ரயில்வேத் துறையில் வேலை வாய்ப்பு..!

ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையில் (ஆர்.பி.எஃப்) காலியாக உள்ள 798 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையில் (ஆர்.பி.எஃப்) காலியாக உள்ள 798 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கைநிறைய சம்பளத்துடன் ரயில்வேத் துறையில் வேலை வாய்ப்பு..!

மொத்த காலியிடங்கள் : 798

பணி : பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இதற்கான தகவல் உள்ளது.

ஊதியம் : ரூ.19,900 முதல் ரூ.21,700 வரையில்

வயதுவரம்பு : 1.1.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ. 500 (இதில், ரூ. 400 கணினித் தேர்வின்போது திரும்ப அளிக்கப்படும்.)
  • எஸ்.சி., எஸ்.டி பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள், அனைத்துப் பிரிவு பெண்கள் ரூ. 250 (இந்தக் கட்டணம் கணினித் தேர்வின்போது திரும்ப அளிக்கப்படும்.)

விண்ணப்பிக்கும் முறை : https://rpfonlinereg.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.01.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.tcyonline.com/tcyinfo/pdf/rpf-constable.pdf அல்லது https://rpfonlinereg.co.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
RPF Recruitment 2019 Online Apply Direct Link for 798 Constable Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+