காஞ்சிபுரம் காசநோய் கட்டுப்பாட்டு நிர்வாகத்தில் வேலை வேண்டுமா?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் கட்டுப்பாட்டு நிர்வாகத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர், ஆலோசகர் மற்றும் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் கட்டுப்பாட்டு நிர்வாகத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர், ஆலோசகர் மற்றும் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் டிப்ளமோ, பட்டதாரி இளைஞர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

காஞ்சிபுரம் காசநோய் கட்டுப்பாட்டு நிர்வாகத்தில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : தேசிய காசநோய் கட்டுப்பாட்டு அலுவலகம், காஞ்சிபுரம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப்பணியிடம் : 16

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்

  • ஆய்வக உதவியாளர் - 11
  • ஆலோசகர் - 02
  • மேற்பார்வையாளர் - 03

கல்வித் தகுதி :

ஆய்வக உதவியாளர் : மருத்துவ ஆய்வக உதவியாளர் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
ஆலோசகர் : இப்பணியிடத்திற்கு எந்தத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
மேற்பார்வையாளர் : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரி இளைஞர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து 07.02.2020 தேதிக்குள் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் கிடைக்கும் இடம் : மாவட்ட காசநோய் மையம்,மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகம், காஞ்சிபுரம் - 631502

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : துணை இயக்குநர், மருத்துவப் பணிகள் (காசம்) அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவோர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
RNTCP Recruitment 2020: Apply For Laboratory Technician Jobs Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+