மத்திய அரசின் ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு!

மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 03 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.25 ஆயிரம் வரையில் உதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அரசின் ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு!

 

நிர்வாகம் : இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனம் (RITES)

பணி : உதவியாளர்

காலிப் பணியிடங்கள் : 03

கல்வித் தகுதி :

  • பணிக்கு தொடர்புடைய பிரிவில் Marketing/ Protocol/ Welfare போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Protocol and Travel, Customer Relations Management, Marketing/ Public relations/ Sales & Client service/ Corporate communication/ Hospital management/ Mediclaim policies, insurance coordination services ஆகிய துறைகளில் குறைந்தது 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.24,860

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.rites.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 07.04.2021 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், 12.04.2021 தேதிக்குள் விண்ணப்பப் படிவத்துடன், தங்களது சான்றிதழ்களை இணைத்து அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300.
  • எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.100

கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளம் அல்லது https://www.rites.com/vacancy/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Rites Recruitment 2021: Apply Online for Assistant Posts rites.com
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X