12-வது தேர்ச்சியா? மத்திய அரசின் RINL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ராஜேந்திர சஞ்சயா இந்தியா நிதி லிமிடெட் (RINL) நிறுவனத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ராஜேந்திர சஞ்சயா இந்தியா நிதி லிமிடெட் (RINL) நிறுவனத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 39 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? மத்திய அரசின் RINL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : Rajendrasanchya India Nidhi Limited (RINL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Data Entry Operator

மொத்த காலிப்பணியிடம் : 39

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 15.02.2022 தேதியின்படி விண்ணப்பதாரர் 18 முதல் 29 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.14,200 முதல் அதிகபட்சம் ரூ.20,100 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக 31.03.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.ncs.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
RINL Recruitment 2022: Apply Online For Data Entry Operator Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+