ரூ.15 லட்சம் சம்பளத்தில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை!

Written By: kaniselvam.p

வீட்டுக்கடன் பிரிவில் முன்னணி நிறுவனங்களுக்கு இணையாக வளர்ந்துவரும் நிறுவனம் ரெப்கோ ஹோம் பைனான்ஸ். தற்போது இதில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து வரும் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிட விவரம்மேலாளர் 
பணியிடம் சென்னை 
வயது வரம்புமேலாளர் பணிக்கு 01.04.2018 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும். 
கல்வித் தகுதி ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு கூடுதல் தகுதியாக கருதப்படும். 
விண்ணப்பிக்கும் முறை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Deputy General Manager (HR),
Repco Home Finance Limited,
3rd Floor,
Alexander Square,
New No. 2/Old No. 34 & 35,
Sardar Patel Road, Guindy, Chennai- 600032

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.03.2018.

1.அதிகாரப்பூர்வ தளம்

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம்:

 

2. அறிவிப்பு லிங்க்

கேரியர் பகுதியை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த இணைப்பு  பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்

இந்த இணைப்பில் விண்ணப்பத்தை டவுண்லோட் செய்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையாக பதில் அளித்து விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து குறிப்பிட்ட முகவரிக்கு வரும் 28 ஆம் தேதிக்குள் அனுப்பவும்.

English summary
RHFL Recruitment For General Manager:Apply Before Mar 28!

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia