பெல் நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் வேலை

Posted By:

மத்திய அரசு நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில்
தொழிற் பழகுநர் சட்டம் 1961 ஆம் விதிகளுக்குட்பட்டு கீழ்வரும்
பிரிவுகளுக்கு 2018-ஆம் ஆண்டிற்கான தொழிற் பழகுநர்(அப்ரண்டிஸ்)
பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியான தொழிற்பயிற்சி முடித்தவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: அப்ரண்டிஸ்

மொத்த காலியிடங்கள்: 150

பணியிடம்: காசியாபாத்

பணி விவரம்:

பிட்டர் - 19
டர்னர் - 05
எலக்ட்ரீஷியன் - 06
எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 32
மெஷினிஸ்ட் - 05
டிராஃப்ட்ஸ்மேன் (சிவில்) - 02
டிராஃப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்) - 06
ரிஃபிஜிரேட்டர் & ஏர் கண்டிஷன் - 03
எலக்ட்ரோலட்டர் - 04
வெல்டர்- 03
கோபா- 65

தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி மையத்தில்
(2015,16,17)ஆண்டுகளில் (NCVT) கைவினைஞர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2018

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள் கிடைக்கபெறலாம். 

அதிகாரப்பூர்வ தளம்

அறிவிப்பு விவரம்:

அறிவிப்பு விவரத்தை கிளிக் செய்யுங்கள் தகவல்கள் கிடைக்க  பெறலாம். 

கேரியர் பகுதி:

கேரியர் பகுதியினை கிளிக் செய்யவும்

அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த  அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பம்:

அறிவிப்பு இணைப்புடன் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கவும். அதனை மெயிலில் அனுப்ப கீழ்க்கண்ட மெயிலுக்கு அனுப்பவும்.

இமெயில் முகவரி: tgtgod@bel.co

 

 

சார்ந்த பதிவுகள் 

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு

English summary
The article tells about Job Notification of BEL

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia