மத்திய அரசின் பொதுத்துறி நிறுவனங்களில் ஒன்றான ரெப்கோ நிதி நிறுவன வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிறுவனம் : ரெப்கோ நிதி நிறுவனம்
பதவி : கிளை தலைமை அலுவலர்
பணியிடம் : தமிழகம் முழுவதும்
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு
முன் அனுபவம் : சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
ஊதியம் : வருடத்திற்கு 7 லட்சம் ரூபாய்
விண்ணப்பிக்கும் முறை : நேரடி விண்ணப்பம்
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 12 ஏப்ரல் 2019 மதியம் 1.00 முதல் 4.00 வரை
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
Repco Home Finance Limited
3rd Floor, Alexander Square
No.2, Sardar Patel Road,
Guindy, Chennai - 600032
Contact No: 044 - 42106650
இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்றிதழ், முன் பணி அனுபவ சான்றிதழ்களுடன் மேற்கண்ட முகவரிக்கு நேரடியாக வந்து நேர்காணலில் பங்கேற்க வேண்டும். மேலும், இப்பணியிடம் குறித்த முழு விபரங்களை அறிய ரெப்கோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விளம்பரத்தினை இங்கே கிளிக் செய்து காணலாம்.


Click it and Unblock the Notifications












