வேலை வாய்ப்பில் அதிரடி காட்டும் ரிலையன்ஸ் ஜியோ- விண்ணப்பிக்கலாம் வாங்க..!!

இந்திய தொலைத் தொடர்புத் துறையில் கடந்த சில ஆண்டுகளாக அதிரடி காட்டி வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் காலியாக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்காள அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12-வது முடித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

வேலை வாய்ப்பில் அதிரடி காட்டும் ரிலையன்ஸ் ஜியோ- விண்ணப்பிக்கலாம் வாங்க..!!

 

நிர்வாகம் : ரிலையன்ஸ் ஜியோ

பணியிடம் : நாடு முழுவதும்

மொத்தம் காலிப் பணியிடங்கள் : 1,234

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

பணி மற்றும் பணியிட விபரங்கள்:-

Sales and Distribution - 727

Business Operations - 173

Customer Service - 96

Others - 59

Engineering & Technology - 56

IT & Systems - 37

Finance Compliance & Accounting - 23

Operations - 21

Supply Chain - 18

Product Management - 12

Human Resources & Training - 4

Corporate Services (Admin) - 3

Marketing - 2

Regulatory - 2

Procurement and Contracts - 1

கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி முதல் டிப்ளமோ, பட்டயப்படிப்பு படித்தவர்கள் பணிகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

வயது தகுதி : 18 முதல் 60 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, குழுத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடத்திற்கு சேர்வதற்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கூடுதல் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://careers.jio.com/ என்ற ஜியோ நிறுவனத்தின் அதிகார்ப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்ட பணியை தேர்வு செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி தொடர்பான முழுமையான விபரங்களுக்கு ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Reliance Jio Recruitment 2019 – 1,234 Jobs Opening in Jio Company
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X