மத்திய அரசின் யூபிஎஸ்சி வேலை வேண்டுமா? விருப்பமுள்ளோர் விண்ணப்பியுங்க

Posted By:

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: மொழி பெயர்ப்பாளர், சட்ட அதிகாரி, பொது வழக்குரைஞர், ஸ்டோர் கீப்பர், மூத்த விரிவுரையாளர்

தகுதி: ஏதாவதொரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 40 வயதுக்கு மிகாமல்

சம்பளம்: ரூ.15600-2087000

பணியிடம்: இந்தியா

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 10.03.2018

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.03.2018

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில்  தேவையான தகவல்களை பெறலாம்.

வெப்சைட் லிங்க் 

அறிவிப்பு விவரம்:

அறிவிப்பு விவரத்தை அறிய பாக்சை கிளிக் செய்யவும். 

அறிவிப்பு இணைப்பு:

அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்கவும்.

ஆன்லைன் விண்ணப்பம்:

ஆன்லைனில் முழுமையாக படித்து பார்த்து தேவையான தகவலளை கொடுக்கவும். 

விண்ணபித்து சப்மிட்

தேவைப்படும் தகவல்களை கொடுத்து முழுமையாக  சம்பிட் செய்யவும். 

விருப்ப பதவிகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்கவும்:

விருப்ப பதவிகளுக்கு ஏற்ப விண்ணப்பங்களை விண்ணப்பிக்க தொடங்கலாம். 

சார்ந்த பதிவுகள்:

பெல் நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் வேலை

English summary
The article tells about Job Recruitment of UPSC

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia