மத்திய அரசின் பொதுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு

Posted By:

பொதுத்துறையில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
ஸ்டேட் டிரேடிங் கார்பரேசன் ஆப் இந்தியா லிமிட்டெடு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு.

பொதுத்துறையில் நிதிநிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு மாதச்சம்பளமாக ரூபாய் 75,000 முதல்1,00,000 வரை சம்பளமாக பெறலாம்.

பொதுத்துறையில் பணிவாய்ப்பு பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது 45 ஆகும்.

போதுமான அளவு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மத்திய அரசின் பொதுத்துறையில் வேலைவாய்ப்பு பெற கல்வித்தகுதியாக எம்பிஏ/பிஜிடிஎம் முடித்திருக்க வேண்டும்.

இப்பணிக்கு 5 வருடம் பொதுதுறையில் பணிவாய்ப்பு இருக்கும். மத்திய அரசின் இந்த அறிவிப்ப்பினை தகுதி பெற்றோர் பயன்படுத்த வேண்டும். விண்ணப்பங்கம்  ஏப்ரல்2, 2018க்குள் சென்றடைய வேண்டும். 

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் வேக்கன்சி பகுதியை கிளிக் செய்யலாம். 

வெப்சைட் 

அறிவிப்பு லிங்க்:

அறிவிப்பு லிங்கில் பாக்ஸினை கிளிக் செய்தால் தகவல்கள் கிடைக்கும். 

அறிவிப்பு விவரம்:

அறிவிப்பு விவரத்தினை முழுமையாக படித்துப்பார்த்து வின்ணப்பிக்கவும். 

வெப்சைட் லிங்க்

விண்ணப்பம்:

ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப இணைப்பை பெற்று பிரிண்ட் அவுட் எடுத்து அதனை கிழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும். 

Secretary,

Public Enterprises Selection Board,

Public Enterprises Bhawan,

Block No. 14,

CGO Complex,

Lodhi Road,

New Delhi-110003.

 

சார்ந்த பதிவுகள்

எஸ்எஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

English summary
the article tells about Job Notification Of Public Enterprise Selection board

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia