ஆர்பிஐ வங்கியில் வேலை பத்தாம் வகுப்பு படிச்சிருந்தா போதும் !

Posted By:

இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் மிகப்பெரிய வங்கியாகும் . நாட்டின் தேசிய வாங்கி அத்துடன் நாட்டின் பொருளாதார கட்டுமானத்தில் முக்கிய வங்கி மற்ற வங்கிகளை கட்டுப்படுத்தும் வங்கியாகும்.

ஆர்பிஐ வங்கி வேலைவாய்ப்புக்கு  விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தகுதி

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான இந்த வாய்ப்பை விருப்பமுள்ளோர் பயன்படுத்தவும். இந்திய ரிசர்வ் வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு  விண்ணப்பிக்கலாம்.

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களாவன 526 ஆகும். இந்திய ரிசர்வ் வங்கி பணியிடத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களில் மொத்தம் 10 பணியிடங்கள் சென்னைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க 1,7.2017 தேதியின்படி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க 18முதல் 25 வயதுகுள் இருக்க வேண்டும். சம்பளத்தொகையாக 10,940 முதல் 23,700 வரை சம்பளத் தொகை பெறலாம்.

தேர்வு:

இந்திய ரிசர்வ் வங்கி பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியானவர்கள், எழுத்து தேர்வு, நேர் முகத்தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்திய் ரிசர்வ் வங்கி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 450 பொது மற்றும் பிற்ப்படுத்தப்பட்ட பிரிவினர் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் ரூபாய் 50 செலுத்தினால் போதுமானது ஆகும்.

இந்திய ரிசர்வ் வங்கியில் விண்ணப்பிக்க ஆர்பிஐ வங்கியின் அதிகர்ப்பூர்வ இனைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் விண்ணப்பிக்க இணைய இணைப்பை கொடுத்துள்ளோம். விருப்பமும் தகுதியும் உடையோ ஆர்பிஐ வங்கியின் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் .

சார்ந்த பதிவுகள்:

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான எஸ்எஸ்சி வேலை வாய்ப்பு அறிவிப்பு 

சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பினை விருப்பமுள்ளோர் பயன்படுத்துங்கள் 

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

English summary
here article tell about job notification of RBI

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia