எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 2000 புரோபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதியாகும்.

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 2000 புரோபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதியாகும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி!

நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி

மேலாண்மை : மத்திய அரசு

பணி : புரோபேஷனரி அதிகாரி

மொத்த காலிப் பணியிடங்கள் : 2000

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் இளங்களைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • 01.04.2019 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை : முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் கலந்துரையாடல் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750
  • எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.125

கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.04.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்பளை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/010419-Detailed-Eng-PO 2019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Recruitment of PROBATIONARY OFFICERS - State Bank of India SBI
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+