சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு நேரடி தேர்வில் பங்கேற்க அழைப்பு !!

Posted By:

சென்னை கார்பரேஷனில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது விருப்பமுளோர் விண்ணப்பிக்கவும் . சென்னையில் லேப் அஸிஸ்டெண்ட் மற்றும் சூப்பிரவைசர் பனியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். அக்டோபர் 26 ஆம் தேதி வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது , அக்டோபர் 31 ஆம் தேதி வேளைவாய்ப்பு பெற நேரடி தேர்வில் தகுதியுடையோர் பங்கேற்லாம்.

சென்னை மாநகராட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள லேப் டெக்னீசியன் பணியிடங்களில் மொத்தம் 15 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபீல்டு சூப்பிரவைசர் பணிக்கு விண்ணப்பிக்க 21 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் லேப் அஸிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிளஸ்2 பாஸ் செய்திருக்க வேண்டும். டிப்ளமோஇன் மெடிக்கல் டெக்னாலஜி போன்றவை முடித்திருக்க வேண்டும். மேலும் ஃபீல்டு சூப்பிரவைசர் பணிக்கு பிளஸ் 2 அறிவியல் பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்று முடிதிருக்க வேண்டும். சென்னையில் இந்த வேலைவாய்ப்பு பெற டிப்ளமோ இன் ஹெல்த் விஸிட்டர் கோர்ஸ் முடித்திருத்தலும் கம்பியூட்டர் 6 மாத படிப்பு படித்திருக்க வேண்டும்.

சென்னையில் வேலைவாய்ப்பு பெறுவோர்க்கு மாத சம்பளமாக ரூபாய் 10,000 பெறலாம். இப்பணிகளுக்கு ஒரு வருடம் ஒப்பந்த அடிப்படையில் பணிவாய்ப்பு அளிக்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உடையோர் நேரடியாக தங்களது சுய விவரம் அடங்கிய பயோடேட்டா மற்றும் சான்றிதழ்கள் நகல்கள் அனைத்தும் உடன் வைத்து நேரடியாக நேரடித்தேர்வில் பங்கேற்கலாம்.

இணைய இணைப்பு கொடுத்துள்ளோம் விவரங்களை பெற்றுகொள்ளலாம். அத்துடன் வேலை வாய்ப்பு பெற நேரடி தேர்வு நடக்குமிடம் அதுகுறித்த முகவரி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கோல்டன் ஜூப்ளி ஹால்,
ரிப்பன் பில்டிங்,
கிரேட்டர் சென்னை கார்பரேஷன்,
சென்னை 600003
நியர் செண்டரல் ரயில்வே ஸ்டேசன்

சார்ந்த பதிவுகள்:

மத்திய அரசின் சுற்றுசூழலில் வேலைவாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் 

ஐபிபிஎஸ் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க தயராகுங்க வங்கி தேர்வர்களே ! 

டன் டனா டன் அறிவிப்பு, இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க தயாராகுங்க!!

English summary
here article tell about job notification of chennai corporation

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia