இஸ்ரோவில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோசிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

Posted By:

இஸ்ரோவில் வேலை ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ, ரிசர்ச் அசோஸியேட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

இஸ்ரோவில் பணியிடம் பெறுவதர்கான அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது

நவம்பர 17 வரை இஸ்ரோவில் விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 31க்குள் விண்ணப்பங்களை அனுப்பியிருக்க வேண்டும். இஸ்ரோவில் பணிப்புரிய விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை

இஸ்ரோவின் வேலைவாய்ப்பு அறிவிப்பில் மொத்தப் பணியிடங்கள் 72 ஆகும். ஜூனியர் ரிசர்ஸ் ஃபெல்லோ பணியிடத்திற்கு மாதசம்பளமாக ரூபாய் 25,000 பெறலாம். ரிசர்ஸ் அஸோசியேட்ஸ் பணியிடத்திற்கு மாதச் சம்பளமாக ரூபாய் 36,000 தொகை வழங்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

இஸ்ரோவில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடத்திறகு விண்ணப்பிக்க எம்எஸ்சி , எம்டெக் சம்மந்தப்பட்ட துறைகளில் அதிகாரபூர்வமாக பல்கலைகழகத்தில் 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எம்இ மற்றும் எம்டெக் மற்றும் பிஹெச்டி சம்மந்தப்பட்ட துறைகளில் மூன்று அனுபவம் , கற்பித்தல் அத்துடன் எதேனும் ஒரு ஆய்வக வடிவமைப்பு செய்து அதனை பப்ளிஸ் செய்திருக்க வேண்டும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 28 முதல் 35 வரை வயதுகள் இருக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விதிமுறைகளின்படி வயது வரம்பு தளர்வும் உண்டு. அகமதாபாத் பணி செய்யும் இடம் ஆகும்.

விருப்பமுடையோர் விண்ணப்பிக்க அதிகாரபூர்வ தளத்தை இணைத்துள்ளோம். விருப்பமுள்ளோர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப்பின்பு அதனை ஹார்டு காப்பி எடுத்து கீழ்க்கானும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்

அட்மினிஸ்ரேட்டிவ் ஆஃபிஸர்,
ரெக்குரெட்மெண்ட் செகஸன் ,
பில்டிங் நொ.30 ஏடி,
ஸ்பேஸ் அப்பிளிகேஷன் ஸ்செண்டர்( இஸ்ரோ )
அம்பாவாடி விஸ்டா பி.ஒ.
அகமதாபாத் 380015 ,
குஜராத் .

அதிகாரபூர்வ இணையதளம் இணைத்துள்ளோம்.
அதிகாரபூர்வ இணைய தளத்துடன் அறிவிக்கையும் இணைத்துள்ளோம்.விண்ணப்பிப்பதற்கான தளத்தையும் அறிவித்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள்:

சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு நேரடி தேர்வில் பங்கேற்க அழைப்பு !! 

மத்திய அரசின் சுற்றுசூழலில் வேலைவாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் 

ஐபிபிஎஸ் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க தயராகுங்க வங்கி தேர்வர்களே !

English summary
here article tell about job notification of isro

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia