கேந்திர வித்யாலயாவின் ஆசிரியப் பணிக்கான அறிவிப்பு

Posted By:

கேந்திரியா வித்யால்யா பள்ளியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க பிஏ/ பிஎஸ்சி/ பி டெக்/ எம்பிஏ/ எம்ஏ/ எம்சிஏ/ பிஏட், எம்ஏட் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கேந்திரிய வித்யாலயா பணியில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் பிஜிடி, ஆங்கிலம்/ டிஜிடி  பிரிவு ஆசிரியர்கள் ஆகும். 
போஸ்ட் கிராஜூவேட்ஸ் டீச்சர் பணிக்கு எக்கானிமிக்ஸ், ஹிஸ்ட்ரி, ஜியோகிராபி/ ஹிந்தி/ கம்பியூட்டர் சைன்ஸ் படித்திருக்க வேண்டும். 

டிஜிடி ஆங்கிலம், கணிதம், அறிவியல், ஹிந்தி, சான்ஸ்கிரிட், கம்பியூட்டர் இன்ஸ்டரக்டர், பிரைமரி டீச்சர், வோகேசனல் கோச், யோகா இன்ஸ்டரக்டர், தமிழ் டீச்சர், நர்ஸ், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்,

இண்டர்வியூ முறையில் தகுதிவாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கேந்திரியா வித்யாலயா பணியிடம் தர்மபூரி

இண்டர்வியூ பிப்ரவரி தேதி 28, 2018இல் நடைபெறுகின்றது.

எழுத்து தேர்வு போஸ்ட் கிராஜூவேட் பணிதாரர்க்கும் அத்துடன் டிஜிடி பிரிவு சேர்ந்தோர்க்கும் 25.2.2018 ஞாயிறு காலை 10 மணி முதல் 11.00 மணி வரை  நடைபெறும். இண்டர்வியூ 28.2.2018 மூலம் நடைபெறுகின்றது.

அதிகாரப்பூர்வ தளம்

அதிகாரப்பூர்வ தளத்தில்  அறிவிப்பினை கிளிக் செய்யவும். 

வெப்சைட் லிங்க்

அறிவிப்பு லிங்க்

கேந்திரியா வித்யாலயா பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க அறிவிக்கை இணைப்பு கொடுத்துள்ளோம். அறிவிப்பு இணைப்பை கிளிக் செய்தால் அது கிடைக்கும். அவ்வாறே ரெஸ்யூம் என்ற விண்ணப்பம் மற்றும் கல்வித்தகுதி அறிவுப்பும் பெறலாம்.  

அறிவிப்பு இணைப்பு

கேந்த்ரிய வித்யாலயா அறிவிப்பு இணைப்பை முழுவதும்  படித்து பார்த்து விண்ணப்பிக்கவும்.

வெப்சைட் லிங்க்

கல்வித்தகுதி அறிவிப்பு

கேந்திரி வித்யாலயாவில் பணி வாய்ப்பு பெற கல்வித்தகுதி குறித்து தனி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அவற்றை பின்ப்பற்றி விண்ணப்பிக்கவும். 

 

விண்ணப்பம் அனுப்புதல்

கேந்திரி வித்யாலயா  பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். அதன்படி விண்ணப்பிக்க  இணைப்பும் கொடுத்துள்ளோம். அதனை பின்பற்றி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும். 

English summary
Article tells about Job opportunity Of Kendriya Vidyalaya

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia